| ஆய்வு செய்திகள் |
| இடம்பெயர்ந்தோர் பிரச்சினையால் அவதியுறும் நாடுகளுக்கு சிறிலங்கா முன்னுதாரணமாக அமையும் - அமெரிக்க ஆய்வு நிறுவனம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2010, 11:04 மு.ப. ] |
போரினால் இடம்பெயர்ந்தோரின் மறுவாழ்வுப் பணிகள் வெற்றியாய் அமைந்தாலும் தோல்வியில் முடிந்தாலும் - இத்தகைய பிரச்சினையால் அவதியுறும் நாடுகளுக்கு சிறிலங்கா எடுத்துக்காட்டாக அமையும் என ஒரு அமெரிக்க ஆய்வு கருதுகின்றது. |
| ஆழிப்பேரலை மீட்சிக்கான நிதியுதவியில் சிறிலங்கா மோசடி: ஊழலுக்கெதிரான அமைப்பு தகவல் |
| [ செவ்வாய்க்கிழமை, 29 டிசெம்பர் 2009, 08:07 மு.ப. ] |
2004ஆம் ஆண்டின் ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற மக்களுக்காக உலக நாடுகள் சிறிலங்கா அரசிடம் வழங்கிய பெருந்தொகை நிதியுதவி மோசடி செய்யப்பட்டுவிட்டதாக ஊழலுக் எதிரான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. |
| இந்திய முதலீடுகள் சிறிலங்காவில் குவிகின்றன: பல்வேறு துறைகளில், பல்வேறு முனைகளில் இறங்குகின்றன பல்வேறு நிறுவனங்கள் |
| [ திங்கட்கிழமை, 28 டிசெம்பர் 2009, 08:05 பி.ப. ] |
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்து பாதுகாப்புப் பிரச்சனைகள் தீர்ந்துவிட்ட நிலையில் - சிறிலங்காவில் காலூன்றும் இந்திய நிறுவனங்கள் தற்போது பாரிய முதலீட்டுத் திட்டங்களை பலவேறு துறைகளில் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. |
| மீள குடியமர்ந்துவிட்டார்கள்; ஆனால், வாழ்வை மீள தொடங்க வழி இல்லை |
| [ வெள்ளிக்கிழமை, 25 டிசெம்பர் 2009, 04:49 மு.ப. ] |
அதிபர் தேர்தல் மற்றும் வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாக – தடுப்பு முகாம்களில் இருந்து மக்கள் திறந்து விடப்பட்டனர்; ஆனால், பற்றைக் காடுகளுக்கு உள்ளும், விசப் பாம்புகளுக்கு நடுவிலுமே அவர்கள் மீள் குடியேற்றப்படுகின்றார்கள். |
| முன்னாள் சிறார் புலிகளுக்கு இன்னொரு வாய்ப்பு? |
| [ வியாழக்கிழமை, 24 டிசெம்பர் 2009, 05:18 மு.ப. ] |
வன்னிப் போரின் சாட்சிகளான இந்தச் சிறுவர்களைப் படையினரின் நிர்வாகத்தில் வைத்திருப்பது விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தாது; கட்டுப்பாடுகள் மிக்க ஒரு எல்லைக்குள் தாம் முடக்கப்பட்டுள்ளோம் என்பதை அந்தச் சிறுவர்கள் உணரும் போது - பதற்றம் உருவாகத் தொடங்கலாம். |
| உணவுக்கு விலையாக உடலுறவை தம் படையினர் கேட்கவில்லையாம்: மறுக்கிறார் சிறிலங்கா தளபதி |
| [ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2009, 05:55 பி.ப. ] |
வன்னி தடுப்பு முகாம்களில் இருந்த தமிழ் பெண்கள் உணவுக்காக சிறிலங்காப் படையினருடன் உடலுறவு கொள்ள வைக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று சிறிலங்கா படைத் தளபதி மறுத்துள்ளார். |
| ஆயுதம் ஏற்றிய வானூர்தி சென்றது ஈரானுக்கு அல்ல, சிறிலங்காவுக்கு தானாம்: வானோடிகள் சொல்லுகின்றார்கள் |
| [ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2009, 03:05 பி.ப. ] |
ஆயுதங்களை ஏற்றியபடி தாய்லாந்தில் பிடிபட்ட வானூர்தி சிறிலங்காவுக்குத் தான் சென்றது என்று அதன் வானோடிகள் ஐவரும் உறுதிப்படுத்தி உள்ளதாக அவர்களின் சட்டவாளர் இன்று தெரிவித்தார். |
| ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலம் - உருவாகின்றது சிங்கள நாடாளுமன்றத் தொகுதி |
| [ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2009, 05:00 பி.ப. ] |
வெலிஓயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழர் தாயகத்தின் 'இதயபூமி'யான மணலாற்றுப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள், தமது நலன்களைக் கவனிப்பதற்காக நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். |
| உணவுக்காகவும் நிவாரணத்திற்காகவும் பாலியல் உறவு; 'வெள்ளை வான்' கடத்தல்; வெட்டைவெளிச் சி்த்திரவதைகள்: தடுப்பு வதைமுகாம் கொடுமைகள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 20 டிசெம்பர் 2009, 05:05 மு.ப. ] |
வவுனியா முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்கள் சிறிலங்காப் படையினரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதுடன், ஒருவேளை உணவுக்காகவும் நிவாரணப் பொருட்களுக்காகவும் பாலியல் உறவு கொள்ள வைக்கப்பட்டனர் எனக் கூறுகிறார் ஒரு பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர். |
| போருக்குப் பின்னான சிறிலங்காவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு படு வேகத்துடன் வளர்ந்து செல்கின்றது |
| [ வெள்ளிக்கிழமை, 18 டிசெம்பர் 2009, 05:47 பி.ப. ] |
கடந்த பல வருடங்களாக முடங்கிக் கிடந்த சிறிலங்காவின் பொருளாதாரம், விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த பின்பு படு வேகமாக வளர்ந்து செல்வதாக கொழும்பு பங்குச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
9 10 11 12 13 14 15 16 17 18 19  |