மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். [விரிவு]
இதனால் விசனமடைந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் நடத்திய கலந்துரையாடல் குறித்து விளக்கம் கேட்டுள்ளார். [விரிவு]
தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. [விரிவு]
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போரில் தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர், சிறிலங்காவானது தென்னாசியாவின் வலுமிக்க பொருளாதார நாடாக வளரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறிலங்காவின் பொருளாதாரமானது நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. [விரிவு]
சிறிலங்காவில் தற்போது நிலவும் பல்வேறு சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் தற்போதும் விசாரணையின்றி தடுத்து வைக்கும் நிலை தொடர்கிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் எந்தவொரு விசாரணைகளோ அல்லது வழக்குகளோ இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். [விரிவு]
குறிப்பாக முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திலேனும் முஸ்லீம்களுக்கான தனித்துவமான அரசியற் சக்தி ஒன்று இல்லாததை இத் தேர்தல் பெறுபேறு வெளிப்படுத்துகிறது. [விரிவு]
மேற்குலக நாடுகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மிக மோசமான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்தியாவுடன் உறுதியான நட்பை பேணுவதாக காண்பிப்பதுடன், இந்திய அரசாங்கமானது தனக்கு ஆதரவாக இருப்பதாக அதிபர் ராஜபக்ச உலகுக்கு காட்ட முனைகிறார். [விரிவு]
எதிர்காலத்தில், 1958 மற்றும் 1983ல் இடம்பெற்றது போன்று சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தவர்களால் பல்வேறு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம். தற்போதைய 'உருவப்பொம்மை' பின்னர் உண்மையான 'எதிரிகளாக' மாற்றமுறலாம். [விரிவு]
தெற்காசியாவில் சீனாவின் பொருளாதார மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் வெளிப்படையாக அதிகரித்து வருவதால் குழப்பமடைந்துள்ள இந்தியா, அதனை முறியடிப்பது குறித்துக் கலந்துரையாடுவதற்கு அயல் நாடுகளில் உள்ள தனது தூதுவர்களை புதுடெல்லிக்கு அழைத்துள்ளது. [விரிவு]