| செய்திகள் |
| மாகாணசபைகளை ஒழிக்க கட்சிகளை ஒன்றிணையுமாறு அழைக்கிறார் மல்வத்தை பீடாதிபதி |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 01:35 மு.ப. ] |
எதிர்காலத்தில் இந்தப் பதவிக்கு வரக்கூடியவரின் நடத்தையை இப்போதே கணிக்க முடியாது என்பதால், தற்போதைய அதிபரின் பதவிக்காலத்திலேயே அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். |
| புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 12:26 மு.ப. ] |
மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். |
| சிறிலங்கா அதிபரின் சீனப் பயணம் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போனது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 12:14 மு.ப. ] |
எனினும், இந்தப் பயணம் வரும் 27ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை இடம்பெறும் என்று சீன வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். |
| சிறிலங்கா இராணுவத் தளபதியின் அப்பட்டமான பொய் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 09:30 மு.ப. ] |
2009இல் போர் முடிவுக்கு வந்த போது யாழ்.குடாநாட்டில் 16 இராணுவ முகாம்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது மூன்று இராணுவ முகாம்கள் மட்டுமே அங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். |
| மறுக்கப்பட்ட இராஜதந்திர விலக்குரிமை - நோர்வே அதிர்ச்சி |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:44 மு.ப. ] |
இராஜதந்திரிகளுக்கு உள்ள சிறப்பு விலக்குரிமையை மறுக்கும் வகையில் சிறிலங்கா நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு குறித்து நோர்வே அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. |
| போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய சிறிலங்கா அமைச்சர் -செய்தித்துளிகள் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:15 மு.ப. ] |
மோசமாக சேதமடைந்துள்ள வீதியை திருத்தித் தரக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை, துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார் சிறிலங்காவின் புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன வீரக்கோன். |
| வடக்கில் தேர்தலை நடத்துவது படையினரை அவமானப்படுத்தும் செயல் - சம்பிக்க ரணவக்க சீற்றம் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 12:57 மு.ப. ] |
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஈழப்போரில் வெற்றி பெற்றிருந்தால், இப்போது சிறிலங்காவுக்கு எதிராக அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் கூட இருந்திருக்கமாட்டார்கள். |
| றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 12:23 பி.ப. ] |
தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. |
| வவுனியாவில் தடைகளின் மத்தியில் த. தே. கூட்டமைப்பு நடத்திய நினைவேந்தல் நிகழ்வு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:03 மு.ப. ] |
இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்வதற்காக சிறிலங்காவின் பிரதான தமிழ் அரசியற் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஏற்பாடுகளைச் செய்தவேளையில், சிறிலங்கா இராணுவத்தினர் அதற்கு தடை விதித்திருந்தனர். |
| மகிந்த அரசுக்கு எதிராக டக்ளஸ் தலைமையில் 31 அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:11 மு.ப. ] |
மாகாணசபைகளின் இந்த அதிகாரங்களைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், இந்த எதிர்ப்பு அணி உருவாகியிருப்பது சிறிலங்கா அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. |
1 2 3 4 5 6 7 8 9 10 11  |