ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 02 ^யாழ்ப்பாண மக்களின் காணிகள்: சிறிலங்கா இராணுவத்தின் அபகரிப்பும் மக்களின் கொந்தளிப்பும் ^இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது ^சிறிலங்காவிற்கு கடனாக நிதியை அள்ளி வழங்கும் சீனா - அச்சத்தில் இந்தியா ^அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது சிறிலங்கா அரசாங்கம் ^இந்தியாவுடனான உடன்பாட்டை முறிக்கிறது சிறிலங்கா? ^கொழும்பு துறைமுக தீவிபத்துக்கு நாசவேலையே காரணம்? ^திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு – சிறிலங்கா அரசு விசனம் ^இலங்கையர்களை தொடர்ந்தும் திருப்பி அனுப்புகிறது அவுஸ்திரேலியா ^வெற்றி விழாவில் படகு கவிழ்ந்ததால் கடற்படைத் தளபதியின் பதவி பறிப்பு? – ஆங்கில ஊடகம் ^
இன்றைய செய்திகள்
வெள்ளி, 24-05-2013
வியாழன், 23-05-2013
புதன், 22-05-2013
செவ்வாய், 21-05-2013
திங்கள், 20-05-2013
ஞாயிறு, 19-05-2013
சனி, 18-05-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள்
ஏ-09 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புழுதி படிந்த இராணுவ சோதனை முகாமானது, 'வேறொரு' சிறிலங்காவுக்குள் நுழைந்து விட்டதொரு உணர்வை முதன் முதலாக எனக்கு ஏற்படுத்தியது.  இவ்வாறு 'IBTimes' ஊடகத்தில் Mark Johanson எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். [விரிவு]
தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம்
மாகாணசபையின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சட்டத் திருத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் சல்மான் குர்ஷித் எச்சரித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. [விரிவு]
'தமிழீழ சுதந்திர சாசனம்' : நாடுகடந்த தமிழீழ அரசு வெளியீடு
அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் மே 15ம் நாள் முதல் இடம்பெற்றிருந்த 'நாடுகடந்த தமிழீழ அரசின் முரசறைவு மாநாடு' முள்ளிவாய்க்கால் நிகழ்வேந்தல் நிகழ்வுகளுடன் 18ம் நாள் நிறைவு பெற்றது. [விரிவு]
புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல்
மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். [விரிவு]
லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம்
விமானத்தைக் கடத்துவதற்கு உக்ரேனிய நாட்டவரான விமானி மடோச்கோ அன்ஸ்ரோலி விடுதலைப் புலிகளுடன் பேரம் பேசியிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [விரிவு]
புதினப்பார்வை
'பொங்கல்' - நம் சிந்தனைக்கான சில குறிப்புகள்...
[ திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 07:08 மு.ப. ]
மதம், வர்க்கம், நிலம், நாடு என்ற பிரிவுகளாகக் கிடக்கும் தமிழ்ச் சமூகம் ‘ஒருத்துவம்’ கொள்வதற்கும், தமது தேசியத்தை வலுப்படுத்துவதற்கும் 'புலம்பெயர் தமிழர் திருநாள்' போல் வேறொரு பொருத்தமான நாளில்லை.
அரசியல்தளம் - ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் - புலம்பெயர்ந்தோரும்
[ செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 07:20 பி.ப. ]
இயற்கையிலமைந்த கூர்மையான அறிவும், விரும்பும் தோற்றப்பொலிவும், ஆட்சி நெறிமுறைகளை நன்கு ஆராய்ந்த அரசியல் கல்வியறிவும் ஆகிய இம் மூன்றையும் முழுமைபெறப் பெற்றவன் தூது செல்வதற்கு தகுதியுடையவனாவான் என்கிறார் அவர்.
'தமிழ் சிவில் சமூகம்' : இரு அறிக்கைகளால் மட்டுமே அறிமுகமான அவ்வமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கு...
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 04:21 பி.ப. ]
இரண்டு அறிக்கைகளும் 'தமிழ்த்தேசிய கூட்டமைப்பு' என்கின்ற அரசியல் கட்சிக்கு விடப்பட்ட திறந்த வேண்டுகோள்களாகவே உள்ளன. ஒரு வகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற அரசியற் கட்சியினை நோக்கி வீசப்பட்ட குற்றப்பத்திரிகையின் இன்னுமொரு படிமமாகவே உணரவும் முடிகிறது.
‘ஊர் வாய்க்கு உலைமூடி‘ போடும் செயற்பாட்டில் சிறிலங்கா அரசு
[ வியாழக்கிழமை, 28 யூன் 2012, 01:44 பி.ப. ]
போருக்குப் பின்னர், சிறிலங்காவில் ‘முற்றிலும் ஜனநாயகம்‘ திரும்பி விட்டதாக கூறிக் கொள்ளப்படுகின்ற போதும் - இதுபோன்ற தடைகளின் ஊடாக ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது என்ற உண்மை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
ஜனநாயக களத்தில் நெரிக்கப்படும் தமிழினத்தின் குரல்
[ திங்கட்கிழமை, 18 யூலை 2011, 09:41 பி.ப. ]
'உலைமூடியைக் கொண்டு ஊர் வாயை அடைக்க முடியாது' என்று ஒரு பழமொழி. ஆனால் 'வடமாகாண உள்ளூராட்சித் தேர்தலில்  பெறும் வெற்றியினைக்கொண்டு  உலகின் வாயை அடைக்கலாம்' என்பது சிறிலங்காவின் புதுமொழியாகத் தெரிகிறது.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதுமில்லை : தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் மீள்வதுமில்லை
[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 05:39 பி.ப. ]
எமது அரசியல் நகர்வுகள்  முன்னோக்கியதாக இருக்கின்றதா அல்லது வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றதா என்னும் கேள்விக்கு ஈழத்தமிழ்மக்கள் இன்று வந்தடைந்துள்ள  சூழமைவே விடைதருகின்றது.
புயலில் ஒரு தோணி..
[ செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2010, 11:39 பி.ப. ]
பாரதப் போரில் துரியோதன, துச்சாதன படைகளால் சூழப்பட்ட அபிமன்யுபோல பிற்போக்கு அடிப்படைவாதிகளின் ஊடக வன்முறை வெறியாட்டத்தினை எதிர்கொண்டு 'புதினப்பலகை' தனித்து போராட வேண்டியிருந்தது. போராடிக்கொண்டும் இருக்கின்றது.
தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு...
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்ரல் 2010, 05:50 மு.ப. ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல துண்டுகளாக உடைபட்டுள்ளதற்கு, எதிரியின் சாதுரியம் மட்டும் காரணம் அல்ல; எமது தொலைநோக்கற்ற பார்வைக் கோளாறும் தான். இந்தியாவும் இங்கே புகுந்து விளையாடுகின்றது என்பதை நிரூபிப்பதற்கோ, அல்லது மறுப்பதற்கோ யாரிடமும் எந்த ஆதாரங்களும் இல்லை.
"மே 19"
[ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2010, 05:52 பி.ப. ]
ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று இழைக்கப்பட்டது ஒரு வடு மட்டும் அல்ல. அது ஒரு தண்டனை. தமிழ் இனத்திற்கு இத்தகைய ஒரு கொடிய தண்டனை வழங்கப்பட்டமைக்கான ஒரே காரணம் - நமது அரசியல் சுதந்திரத்திற்காகவும், தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் போராடியதும், அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று முன்னெடுத்த விடுதலை இயக்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டதும் தான்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்
[ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 06:45 பி.ப. ]
விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட்ட பின்பு - பலருக்கு நாடாளுமன்றக் கதிரைகள் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளன. ஆனால் - எமது சவால்களை எதிர்கொள்வதற்குப் பொருத்தமான ஆளுமை, ஈடுபாடு, சலிப்பின்மை, கூட்டுப்பொறுப்பு உள்ளவர்களைத் தமிழர் கூட்டமைப்பு இனங்காண வேண்டும்.
1 2 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 02
யாழ்ப்பாண மக்களின் காணிகள்: சிறிலங்கா இராணுவத்தின் அபகரிப்பும் மக்களின் கொந்தளிப்பும்
இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது
சிறிலங்காவிற்கு கடனாக நிதியை அள்ளி வழங்கும் சீனா - அச்சத்தில் இந்தியா
அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது சிறிலங்கா அரசாங்கம்
இந்தியாவுடனான உடன்பாட்டை முறிக்கிறது சிறிலங்கா?
கொழும்பு துறைமுக தீவிபத்துக்கு நாசவேலையே காரணம்?
திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு – சிறிலங்கா அரசு விசனம்
இலங்கையர்களை தொடர்ந்தும் திருப்பி அனுப்புகிறது அவுஸ்திரேலியா
வெற்றி விழாவில் படகு கவிழ்ந்ததால் கடற்படைத் தளபதியின் பதவி பறிப்பு? – ஆங்கில ஊடகம்