உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு அமெரிக்க செனட்டில் ஆதரவு அதிகரிப்பு ^பிரித்தானியப் பெண்ணால் அனைத்துலக அளவில் சர்ச்சையில் சிக்குகிறது சிறிலங்கா – சுற்றுலாத்துறைக்கு விழுகிறது அடி ^வடக்கிற்கான தேசிய விரைவு நெடுங்சாலையின் முதற்கட்ட நிர்மாணம் குறித்து சீன நிறுவனத்துடன் பேச்சு ^தெற்கைவிட வடக்கிற்கே அபிவிருத்தியில் முன்னுரிமையாம் – மகிந்த ராஜபக்ச கூறுகிறார் ^போலி இந்திய நாணயத் தாள்களை புழக்கத்தில் விடும் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் ^ஜோசப் பரராஜசிங்கத்தையும், லசந்தவையும் கொன்றது சிறிலங்கா அரசாங்கமே – எரிக் சொல்ஹெய்ம் குற்றச்சாட்டு ^ஜெனிவாவில் சிறிலங்காவை எதிர்த்த தென்கொரியா கொழும்புக்கு சிறப்புத் தூதரை அனுப்பியது ^வடக்கில் உள்ள அனைவரும் புலிகளே, அனைவரையும் கொன்றழிக்க வேண்டும் – கொக்கரிக்கிறார் குணதாச அமரசேகர ^அனைத்துலக விசாரணையில் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக சாட்சி சொல்வேன் – சரத் பொன்சேகா ^முதல்வர் விக்னேஸ்வரன் அவசரமாக புதுடெல்லிக்கு அழைப்பு – காங்கிரஸ் அரசின் கடைசி முயற்சி ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 22-04-2014
திங்கள், 21-04-2014
ஞாயிறு, 20-04-2014
சனி, 19-04-2014
வெள்ளி, 18-04-2014
வியாழன், 17-04-2014
புதன், 16-04-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
மேற்குலகம் பொருளாதாரத் தடை விதித்தால் மாற்று நடவடிக்கைக்குத் தயாராகிறது சிறிலங்கா
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நிலை ஏற்பட்டால், சிறிலங்கா உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான மாற்று வழிகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கு எதிராக வர்த்தகத் தடை விதிக்குமா பிரித்தானியா?
சிறிலங்கா மீது பிரித்தானியா,  வர்த்தகத் தடையை  விதித்தால், தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன. [விரிவு]
சிறிலங்கா: போரும் பொய்த்துப் போகும் நல்லிணக்க முயற்சிகளும்
தற்போது சிறிலங்காவில் இனப்பிளவுகளால் மட்டும் மோதல்கள் ஏற்படவில்லை. பல்வேறு மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும் மோதல்கள் ஏற்படுகின்றன. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கும் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மத சமூகங்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. [விரிவு]
வடக்கு, கிழக்கிற்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு 28 ஆகியது – வன்னிக்கு ஒரு மேலதிக ஆசனம்
2013ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, வன்னி மற்றும் நுவரெலிய மாவட்டங்களுக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தலா ஒன்றினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. [விரிவு]
சிறிலங்கா போரில் இந்தியப் படைகள் - மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் இராணுவப் பேச்சாளர்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடைபெற்ற காலங்களில் இந்தியப் படைகள் சிறிலங்காவில் இருந்தன என்பதை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். [விரிவு]
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவில் தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தும் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அதிகாரம் – 'தி வீக் 'இதழ்
[ புதன்கிழமை, 01 சனவரி 2014, 12:36 மு.ப. ]
'எனக்கு தமிழ் தெரியும். ஆனால் நான் தமிழில் பேசமாட்டேன். நான் ஒரு பௌத்த சிங்களவன்' என கொழும்பைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான சுனில் தெரிவித்தார்.  சிங்களவர்கள் மத்தியில் தமிழ் எதிர்ப்பு உணர்வு நிலவுகின்றது என்பதற்கான சாட்சியமாக இது விளங்குகிறது.
சுற்றுலா நுழைவிசைவில் வந்த ராதிகாவை நாடுகடத்த சிறிலங்கா தயக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 31 டிசெம்பர் 2013, 01:24 மு.ப. ]
கடந்த 28ம் நாள் சுற்றுலா நுழைவிசைவில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் சிறிலங்கா வந்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் ரில்கோ விடுதியில் தங்கியுள்ள அவர், அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகிறார்.  (படங்கள் இணைப்பு)
எந்தவொரு சக்தியும் நாட்டைப் பிரிக்கவோ, அதிகாரங்களைப் பகிரவோ இடமளியேன்- மகிந்த ராஜபக்ச சூளுரை
[ செவ்வாய்க்கிழமை, 31 டிசெம்பர் 2013, 12:04 மு.ப. ]
எந்தவொரு சக்தியும் நாட்டைப் பிரிப்பதற்கோ, பிரிவினைக்கு வழிவகுக்கும் வகையில் எவரிடமும் அதிகாரங்களைக் கையளிக்கவோ தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மீதான அடுத்த நடவடிக்கை – பொங்கலுக்கு முன்னர் அமெரிக்கா முக்கிய முடிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 டிசெம்பர் 2013, 11:02 மு.ப. ]
தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தலைமையிலான அமெரிக்க உயர்மட்டக் குழு தைப்பொங்கலுக்கு முன்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தியாவும் அயல்நாடுகளான தென்னாசியாவிற்கான வெளியுறவுக்கொள்கையும் - நிருபமா ராவ்
[ சனிக்கிழமை, 28 டிசெம்பர் 2013, 06:53 மு.ப. ]
இந்தியாவானது தென்னாசியாவின் மையமாக விளங்குகிறது. இந்தியாவின் உள்ளகப் பாதுகாப்பிற்கு எழும் அச்சுறுத்தலானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திற்கே அச்சுறுத்தலாக எழும் என்கின்ற நியாயத்தை இந்தியா கவனத்திற் கொள்ள வேண்டும்.
சிறிலங்கா அரச மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை - அனைத்துலக சமூகத்தின் அழுத்தம்: அல்ஜசீரா
[ வெள்ளிக்கிழமை, 27 டிசெம்பர் 2013, 05:09 பி.ப. ]
2009ல் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் சிறிலங்காவில் தொடர்ந்தும் முன்னாள் புலி உறுப்பினர்கள் மீதான கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்புனர்வுகள் என்பன தொடர்கின்றன.
மன்னார் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை – மன்னார் ஆயர் கோரிக்கை
[ புதன்கிழமை, 25 டிசெம்பர் 2013, 04:42 மு.ப. ]
மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். (படங்கள் இணைப்பு)
வவுனியா கூட்டத்துக்கு செல்வம், வினோ வரவில்லை – சங்கரிக்கு அழைப்பில்லை
[ புதன்கிழமை, 25 டிசெம்பர் 2013, 12:56 மு.ப. ]
இந்தக் கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மற்றும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடற்புலிகளின் முதுகெலும்பை முறித்தது தாமே என்கிறார் ரணில்
[ செவ்வாய்க்கிழமை, 24 டிசெம்பர் 2013, 12:09 மு.ப. ]
ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தனியே வன்னியில் இருந்து மட்டுமே அழித்ததே தவிர, அவர்களை கிழக்கில் இருந்து விரட்டி, கடற்புலிகளின் முதுகெலும்பை முறித்தது தாமே என்று கூறியுள்ளார் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
மன்னாரில் மனிதப் புதைகுழி - சிறிலங்கா அரச இனப்படுகொலையின் சாட்சியம்?
[ திங்கட்கிழமை, 23 டிசெம்பர் 2013, 10:10 மு.ப. ]
சிறிலங்காவின் வடக்கிலுள்ள கரையோர மாவட்டமான மன்னாரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் புதிய நீர்க் குழாய் ஒன்றைப் பொருத்துவதற்காக நிலத்தைத் தோண்டும்போதே குறைந்தது 10 வரையான மனித எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
First 10 11 12 13 14 15 16 17 18 19 20
பிந்திய 10 செய்திகள்
 
உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு அமெரிக்க செனட்டில் ஆதரவு அதிகரிப்பு
பிரித்தானியப் பெண்ணால் அனைத்துலக அளவில் சர்ச்சையில் சிக்குகிறது சிறிலங்கா – சுற்றுலாத்துறைக்கு விழுகிறது அடி
வடக்கிற்கான தேசிய விரைவு நெடுங்சாலையின் முதற்கட்ட நிர்மாணம் குறித்து சீன நிறுவனத்துடன் பேச்சு
தெற்கைவிட வடக்கிற்கே அபிவிருத்தியில் முன்னுரிமையாம் – மகிந்த ராஜபக்ச கூறுகிறார்
போலி இந்திய நாணயத் தாள்களை புழக்கத்தில் விடும் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம்
ஜோசப் பரராஜசிங்கத்தையும், லசந்தவையும் கொன்றது சிறிலங்கா அரசாங்கமே – எரிக் சொல்ஹெய்ம் குற்றச்சாட்டு
ஜெனிவாவில் சிறிலங்காவை எதிர்த்த தென்கொரியா கொழும்புக்கு சிறப்புத் தூதரை அனுப்பியது
வடக்கில் உள்ள அனைவரும் புலிகளே, அனைவரையும் கொன்றழிக்க வேண்டும் – கொக்கரிக்கிறார் குணதாச அமரசேகர
அனைத்துலக விசாரணையில் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக சாட்சி சொல்வேன் – சரத் பொன்சேகா
முதல்வர் விக்னேஸ்வரன் அவசரமாக புதுடெல்லிக்கு அழைப்பு – காங்கிரஸ் அரசின் கடைசி முயற்சி