கொமன்வெல்த் போட்டித் துவக்க விழாவில் இருந்து ஒதுங்கினார் மகிந்த ^இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் மாநிலங்கள் தலையிட முடியாது – பாஜக கொள்கை வகுப்பாளர் சாரி ^ஐ.நா நிபுணர் குழு அறிக்கை குறித்து சிறிலங்கா அரசு, இராணுவத்திடம் விளக்கம் கோருமாம் மகிந்தவின் நிபுணர்கள் குழு ^'இந்த பிளவுபட்ட தீவு' - சிறிலங்கா போர் சொல்லும் கதைகள் ^இந்திய – சிறிலங்கா உறவுகளில் இருந்து, தமிழ்நாட்டையும், தமிழர் பிரச்சினைகளையும் துண்டிக்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி ^3 மணிநேரம் மட்டும் இயற்கை வெளிச்சத்தில் நடமாட அகதிகளுக்கு அனுமதி – ஒப்புக்கொண்டது அவுஸ்ரேலியா ^சிறிலங்காவுடன் சிறந்த உறவுகளைப் பேண நரேந்திர மோடி விருப்பம்- மகிந்தவிடம் சுப்பிரமணியன் சுவாமி ^எழிலன் உள்ளிட்டோரின் வழக்குகள் சிறப்பு நீதிவான் முன்னிலையில் விசாரணை ^ஐ.நா விசாரணைக்குழுவுக்கு நுழைவிசைவு வழங்க இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மறுப்பு ^இந்தியத் தளபதி வரமுன், சீனாவுக்கு இரகசியப் பயணம் போன சிறிலங்கா விமானப்படைத் தளபதி ^
இன்றைய செய்திகள்
திங்கள், 21-07-2014
ஞாயிறு, 20-07-2014
சனி, 19-07-2014
வெள்ளி, 18-07-2014
வியாழன், 17-07-2014
புதன், 16-07-2014
செவ்வாய், 15-07-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
'காவிகளின் பாசிசம்' - சிறிலங்காவை வழிநடத்தும் சிங்கள பெளத்த பேரினவாதம்
முஸ்லீம்களின் உயர் பிறப்பு விகிதம், முஸ்லீம் வர்த்தக சமூகத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகள் போன்றன சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் இதனாலேயே பொது பல சேன என்கின்ற தீவிர பௌத்த அமைப்பு தோற்றம் பெற்றதாகவும் சரவணமுத்து கூறுகிறார். [விரிவு]
உள்நாட்டு விசாரணைகள் அனைத்துலக தரம் கொண்டதாக இருக்க வேண்டும் – வலியுறுத்துகிறது ஐ.நா
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28/1 தீர்மானத்துக்கு அமைய, இந்த விசாரணைகள் அனைத்துலக தரநியமங்களுக்கு அமைய இடம்பெறுகிறதா என்பது குறித்தும், பிந்திய நிலவரங்கள் குறித்தும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் கண்காணிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். [விரிவு]
சிறிலங்கா விவகாரத்தில் மோடி அரசுடன் இணைந்து செயற்படும் அமெரிக்கா- அமெரிக்க உயரதிகாரி தகவல்
சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்கா இணைந்து செயற்பட முடியும் என்று அமெரிக்க முன்னேற்றத்துக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் அனைத்துலக கொள்கை நிலையத்தின் உதவித் தலைவரான விக்ரம் ஜே சிங் தெரிவித்துள்ளார். [விரிவு]
13வது திருத்தச்சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த இந்தியா நடவடிக்கை – ஜெனரல் வி.கே.சிங் தெரிவிப்பு
சிறிலங்காவில் 13வது திருத்தச்சட்டத்தை விரைவாகவும், முழுமையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு, இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, இந்தியாவின் துணை வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். [விரிவு]
உள்நாட்டு விசாரணைப் பொறிக்குள் வீழ்ந்தார் மகிந்த
அனைத்துலக அழுத்தங்களினால், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பொதுமக்களின் மரணங்கள் மற்றும் மனிதாபிமானச் மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான, உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது. [விரிவு]
சிறப்பு செய்திகள்
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு எதிராக செயற்படமாட்டோம் – விக்னேஸ்வரனுக்கு ரமபோசா வாக்குறுதி
[ செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2014, 02:44 பி.ப. ]
தமிழ் மக்களுக்கு சார்பாக மேற்குலகும் இந்தியாவும் முன்னெடுக்கும், நகர்வுகளுக்கு எதிராக செயற்படமாட்டோம் என்று தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு உறுதியளித்துள்ளார். (படங்கள் இணைப்பு)
சிறிலங்கா மனித உரிமை மீறலும் ஐ.நா மீளாய்வுக் கூட்டத்தில் அவுஸ்திரேலியாவின் பரிந்துரையும்?
[ செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2014, 11:38 மு.ப. ]
மனித உரிமை மீறல்கள் தொடர்பாகச் சுட்டிக்காட்டும் ஐக்கிய நாடுகள் சபையின் பூகோள காலமுறை மீளாய்வில் அவுஸ்திரேலியாவானது சிறிலங்கா அரசாங்காத்தால் பல்வேறு மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மூடிய அறைக்குள் மகிந்தவுடன் தனியாகப் பேசினார் ரமபோசா – விபரங்கள் இரகசியம்
[ செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2014, 12:42 மு.ப. ]
அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், சிறில் ரமபோசாவும் மூடிய அறைக்குள் -தனியாக இருவரும் மட்டும் - பேச்சுக்களை நடத்தியதாக, சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்தார். (படங்கள் இணைப்பு)
153 அகதிகளை சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலிய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
[ திங்கட்கிழமை, 07 யூலை 2014, 11:24 மு.ப. ]
அண்மையில் படகு ஒன்றில் அவுஸ்ரேலியா சென்ற 153 தமிழ் அகதிகளையும், சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைப்பதற்கு அவுஸ்ரேலிய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
41 அகதிகள் சிறிலங்காவிடம் நேற்று ஒப்படைப்பு – உறுதிப்படுத்தியது அவுஸ்ரேலிய அரசு
[ திங்கட்கிழமை, 07 யூலை 2014, 12:13 மு.ப. ]
அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால், மட்டக்களப்புத் துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் சிறிலங்கா அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதாக, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா: முன்னாள் விடுதலைப் போராளிகள் - புனர்வாழ்வும் சமூக மீள் இணைவும்
[ ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2014, 08:11 மு.ப. ]
ஜனவரி 2009ல், அதாவது போர் முடிவடைவதற்கு ஐந்து மாதங்களின் முன்னர், இராசலிங்கம் சிவகுமார் என்பவர் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தார். இவர் இதன்போது தனது விரல்கள் சிலவற்றை இழந்ததுடன், தனது இடது கண் பார்வையையும் இழந்தார்.
ஐ.நா விசாரணையில் பாகிஸ்தான் அரசு தலையிட முடியாது – ஐ.நா நிபுணர் அஸ்மா ஜஹாங்கீர்
[ ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2014, 01:42 மு.ப. ]
சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா விசாரணைக்குப் பரிந்துரை செய்த, கடந்த மார்ச் மாத ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை தோற்கடிக்கவும், அதனைத் தடுக்கவும் பாகிஸ்தான் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டது.
அவுஸ்ரேலிய வதிவிடஉரிமை பெற்றவரையும் புலி என்கிறது மலேசியா – தி ஒஸ்ரேலியன் ஊடகம் தகவல்
[ சனிக்கிழமை, 05 யூலை 2014, 10:48 மு.ப. ]
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயன்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும், குடிவரவுச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது. (படம் இணைப்பு)
பாக்கு நீரிணையில் எல்லைக் கல் நாட்டியது இந்தியா
[ சனிக்கிழமை, 05 யூலை 2014, 08:18 மு.ப. ]
பாக்கு நீரிணையில், இந்தியா கடல் எல்லையை மீனவர்கள் மீறிச் செல்லாமல் இருப்பதற்கு உதவியாக, ஐந்தாவது மணல் திட்டுப் பகுதியில், இந்தியா என்ற எல்லை அடையாளப் பலகை நாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஈழத்தமிழர் அகதிமுகாம் வாழ்வும் அவுஸ்திரேலியாவுக்கான படகுப் பயணமும்
[ சனிக்கிழமை, 05 யூலை 2014, 07:42 மு.ப. ]
இந்தியாவுக்குள் நுழைவிசைவின்றி சட்டவிரோதமாக நுழையும் அனைத்து அந்நியர்களும் இந்தியாவின் 1946ம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டம் மற்றும் 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்படுவர்.
First 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
கொமன்வெல்த் போட்டித் துவக்க விழாவில் இருந்து ஒதுங்கினார் மகிந்த
இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் மாநிலங்கள் தலையிட முடியாது – பாஜக கொள்கை வகுப்பாளர் சாரி
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை குறித்து சிறிலங்கா அரசு, இராணுவத்திடம் விளக்கம் கோருமாம் மகிந்தவின் நிபுணர்கள் குழு
'இந்த பிளவுபட்ட தீவு' - சிறிலங்கா போர் சொல்லும் கதைகள்
இந்திய – சிறிலங்கா உறவுகளில் இருந்து, தமிழ்நாட்டையும், தமிழர் பிரச்சினைகளையும் துண்டிக்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி
3 மணிநேரம் மட்டும் இயற்கை வெளிச்சத்தில் நடமாட அகதிகளுக்கு அனுமதி – ஒப்புக்கொண்டது அவுஸ்ரேலியா
சிறிலங்காவுடன் சிறந்த உறவுகளைப் பேண நரேந்திர மோடி விருப்பம்- மகிந்தவிடம் சுப்பிரமணியன் சுவாமி
எழிலன் உள்ளிட்டோரின் வழக்குகள் சிறப்பு நீதிவான் முன்னிலையில் விசாரணை
ஐ.நா விசாரணைக்குழுவுக்கு நுழைவிசைவு வழங்க இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மறுப்பு
இந்தியத் தளபதி வரமுன், சீனாவுக்கு இரகசியப் பயணம் போன சிறிலங்கா விமானப்படைத் தளபதி