|
|
செய்திகள் — வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012
| சிறிலங்கா திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் 15 பில்லியன் டொலர் |
| [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 09:52 GMT] |
1997ம் ஆண்டு தொடக்கம் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 2.96 பில்லியன் டொலர் கடனுக்காக வட்டியுடன் சேர்த்து 4.9 பில்லியன் டொலரை சிறிலங்கா மீளச்செலுத்த வேண்டியுள்ளது. [விரிவு] | | அமெரிக்கா சிறிலங்காவின் சிறந்த வர்த்தகப் பங்காளி - அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதர் |
| [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 07:35 GMT] |
"அமெரிக்காவானது சிறிலங்காவின் சிறந்த வர்த்தகப் பங்காளியாக காணப்படுகின்றது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு பலப்படுத்தப்படும் போது, அரசியல் சார் உறவுகளும் முன்னேற்றமடையும்" என விக்கிரமசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். [விரிவு] | | உதயன், வலம்புரி நாளிதழ்களின் ஆசிரியர்கள் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை |
| [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 06:02 GMT] |
உதயன் ஆசிரியரிடம் கொழும்பில் இருந்து சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்ததாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார். [விரிவு] | | வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் படைஅதிகாரிகள் விபரங்களை திரட்டுகிறது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு |
| [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 05:28 GMT] |
போர் முடிவுக்கு வந்த சில மாதங்களில் சரத் பொன்சேகா ஓய்வுபெற்ற போது, பெருமளவு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் ஓய்வுபெற்றனர் அல்லது கட்டாயமாக ஓய்வுபெற வைக்கப்பட்டனர். இவர்களில் பலரும் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர். [விரிவு] | | சிறிலங்கா, இந்தோனேசிய அகதிகளை ஏற்றி வந்த இரு படகுகளை அவுஸ்ரேலியக் கடற்படையினர் தீயிட்டு எரிப்பு |
| [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 05:06 GMT] |
இந்தப் படகுகள் எரிந்து கொண்டிருந்த போது மற்றொரு அகதிகள் படகு சிறிலங்காவில் இருந்து 25 அகதிகளுடன் நேற்றுக்காலை கிறிஸ்மஸ்தீவை அடைந்தது. இன்றும் இரண்டு படகுகள் அகதிகளுடன் அவுஸ்ரேலிய கடல்எல்லையை அடைந்துள்ளன. [விரிவு] | | மன்னார் நீதிவானுக்கு சிறிலங்கா அமைச்சர் அச்சுறுத்தல் - சட்டவாளர்கள் நாடு தழுவிய போராட்டம் |
| [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 01:46 GMT] |
கடந்த புதன்கிழமை மன்னாரில் மீனவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்நிலையம் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீனே இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [விரிவு] | | கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 37 ஆசனங்களுக்கு 1470 வேட்பாளர்கள் போட்டி |
| [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 01:02 GMT] |
சிறிலங்காவில் வரும் செப்ரெம்பர் 08ம் நாள் மூன்று மாகாணசபைகளுக்கு நடக்கவுள்ள தேர்தலில் 114 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக 1,073 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். [விரிவு] |
|
|