சிறிலங்காவின் சீனத் துருப்புச்சீட்டு - இனி இந்தியாவிடம் வாய்க்காது ^மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை – சிறிலங்காவுக்கு காத்திருக்கிறது அடி ^அவுஸ்ரேலியா கொண்டு செல்லப்பட்ட அகதிகளிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை ^கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி குறித்து சிறிலங்காவுக்கு இந்தியா அறிக்கை ^சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு சின்னதாகத் தெரியும் சிறுபான்மையினரின் வலி – செய்தி ஆய்வு ^கொகோஸ் தீவில் இருந்து அகதிகள் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பிவைப்பு ^சிறிலங்காவின் 'இனப்படுகொலை' - அனைத்துலகச் சட்டங்கள் கூறுவதென்ன? ^சிறிலங்காவுக்கு இந்தியா நிபந்தனை - தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு வர்த்தகத்தைப் பணயம் வைக்கிறது ^வெளிநாட்டு நிபுணர்களை சந்திக்க அழைத்தால் ஆலோசிப்போம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ^சிறிலங்கா அரச விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவும் தயார் – எரிக் சொல்ஹெய்ம் ^
இன்றைய செய்திகள்
ஞாயிறு, 27-07-2014
சனி, 26-07-2014
வெள்ளி, 25-07-2014
வியாழன், 24-07-2014
புதன், 23-07-2014
செவ்வாய், 22-07-2014
திங்கள், 21-07-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவில் எழுச்சி பெறும் இஸ்லாமியர் எதிர்ப்பும் எதிர்கால ஆபத்துகளும் - தயான்
நாட்டில் பொது பல சேன என்கின்ற பௌத்த தீவிரவாத அமைப்பானது முஸ்லீம் சமூகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியமை மிகப் பெரிய தவறாகும். [விரிவு]
இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா - ஜெனிவாவில் இரட்டை வேடம்
பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. [விரிவு]
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதா? – இந்திய வெளிவிவகார அமைச்சு பதில்
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து, விசாரிக்கும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு இந்தியா நுழைவிசைவு வழங்க மறுத்ததா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். [விரிவு]
கொழும்பில் ஐ.நாவைப் புரட்டியெடுத்து சிறிலங்காவுக்கு உற்சாகமூட்டிய இந்தியப் பேராசிரியர்
இந்தியாவின் புதிய அரசாங்கம் யதார்த்தமான, முற்போக்கான அரசாங்கம் என்பதால், ஜெனிவாவில் சிறிலங்கா விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கும்  என்று பேராசிரியர் மாதவ் நலபாட் தெரிவித்துள்ளார். [விரிவு]
சிறிலங்காவுக்கு சுப்பிரமணியன் சுவாமி வழங்கிய ஆலோசனை – நோர்வே தூதுவர் அதிர்ச்சி
நோர்வேயின் அமைதி முயற்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், மனித உரிமைகள் முனையில் சிறிலங்கா அரசாங்கம் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்று உசுப்பேற்றியதுடன், நோர்வேஜியர்களுக்கு நுழைவிசைவு வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். [விரிவு]
செய்திகள் — சனிக்கிழமை, 21 யூலை 2012
"சுயநிர்ணயம் என்பது சுயநிர்ணயம் தான் - குறைவானது கூடியது என்கின்ற எந்த வேறுபாடுகளும் அதற்கு கிடையாது"
[சனிக்கிழமை, 21 யூலை 2012, 10:20 GMT]
"கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைளை எடுத்தலே உண்மையான மீளிணக்கப்பாடு. 'சுயநிர்ணயம்' என்பது பெரும்பான்மை இனத்தின் உரிமைகளுக்கு கெடுதல் விளைவித்தல் எனப் பொருள்படாது". [விரிவு]
தள்ளாடி இராணுவ முகாமில் இருந்தே தாக்குதலை வழிநடத்தினார் றிசாத் பதியுதீன் – ‘லங்கா நியூஸ்வெப்‘ தகவல்
[சனிக்கிழமை, 21 யூலை 2012, 01:50 GMT]
மன்னார் விடத்தல்தீவில் உள்ள தமிழ் மீனவர்களின் வீடுகள் மீது கடந்த 16ம் நாள் கற்களை வீசியதான குற்றச்சாட்டில், றிசாத் பதியதீனின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 17ம் நாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். [விரிவு]
சிறிலங்கா அமைச்சருக்கு எதிராக மன்னார் நீதிவான் முறைப்பாடு – நடவடிக்கை எடுக்க மகிந்த உத்தரவு
[சனிக்கிழமை, 21 யூலை 2012, 01:00 GMT]
சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் சட்டவாளர்கள் கோரியுள்ளனர். [விரிவு]
மன்னார் நீதிவானை அச்சுறுத்திய விவகாரத்தை திசைதிருப்ப தமிழ் - முஸ்லிம் மோதலை தூண்டுகிறார் றிசாத் பதியுதீன்
[சனிக்கிழமை, 21 யூலை 2012, 00:36 GMT]
ஜும்மா தொழுகையை அடுத்து நடத்தப்பட்ட போராட்டத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன், மன்னார் ஆயர் இராயப்பு யோசப்புக்கு எதிராகவும் குரல் எழுப்பியுள்ளனர். [விரிவு]
படையெடுக்கும் படகு அகதிகளால் அவுஸ்ரேலியா - சிறிலங்கா இடையே மோதல் – இருதரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டு
[சனிக்கிழமை, 21 யூலை 2012, 00:18 GMT]
அவுஸ்ரேலியாவுக்கு ஆட்கள் கடத்தப்படுவதை தடுப்பதில் சிறிலங்கா கடற்படை தோல்வியடைந்துள்ளதாக சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் றொபின் முடி, சிறிலங்கா கடற்படைத் தளபதியை சந்தித்து குற்றம்சாட்டியுள்ளார். [விரிவு]
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்காவின் சீனத் துருப்புச்சீட்டு - இனி இந்தியாவிடம் வாய்க்காது
மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை – சிறிலங்காவுக்கு காத்திருக்கிறது அடி
அவுஸ்ரேலியா கொண்டு செல்லப்பட்ட அகதிகளிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி குறித்து சிறிலங்காவுக்கு இந்தியா அறிக்கை
சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு சின்னதாகத் தெரியும் சிறுபான்மையினரின் வலி – செய்தி ஆய்வு
கொகோஸ் தீவில் இருந்து அகதிகள் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பிவைப்பு
சிறிலங்காவின் 'இனப்படுகொலை' - அனைத்துலகச் சட்டங்கள் கூறுவதென்ன?
சிறிலங்காவுக்கு இந்தியா நிபந்தனை - தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு வர்த்தகத்தைப் பணயம் வைக்கிறது
வெளிநாட்டு நிபுணர்களை சந்திக்க அழைத்தால் ஆலோசிப்போம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சிறிலங்கா அரச விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவும் தயார் – எரிக் சொல்ஹெய்ம்