யாழ்.பல்கலைக்கழக நியமனங்களில் ஈபிடிபி தலையீடு - விஞ்ஞான ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு ^அமெரிக்கா மீது சிறிலங்கா குற்றச்சாட்டு ^அமெரிக்க அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்தது விவேகமற்ற செயல் – தயான் ஜெயதிலக ^ராஜீவ் ஏன் கொல்லப்பட்டார்?- நட்வர்சிங் வெளியிட்டுள்ள இரகசியங்கள் ^சிறிலங்கா பயணம் வெற்றி – தென்னாபிரிக்க தேசிய சட்டமன்றத்தில் சிறில் ரமபோசா உரை ^சிறிலங்கா: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையும் - திராவிடக் கட்சிகளும் ^இந்தியாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை - என்கிறது கூட்டமைப்பு ^சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பு – அனைத்துலக நாணய நிதியம் எச்சரிக்கை ^யாழ்ப்பாணத்தில் போரிட்ட கூர்க்கா தளபதி இந்திய இராணுவத் தளபதியாக நியமனம் ^வடக்கு, கிழக்கில் ஒக்ரோபர் இறுதிவரை மழை பெய்யாது – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ^
இன்றைய செய்திகள்
வியாழன், 31-07-2014
புதன், 30-07-2014
செவ்வாய், 29-07-2014
திங்கள், 28-07-2014
ஞாயிறு, 27-07-2014
சனி, 26-07-2014
வெள்ளி, 25-07-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
கிளாஸ்கோவில் இருந்து மகிந்தவைத் துரத்திய போர்க்குற்றச்சாட்டுகள் – தி ரைம்ஸ்
போரின் இறுதிக் கட்டத்தில், 40 ஆயிரம் தமிழர்களைக் கொன்றதாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  திங்கட்கிழமை நடக்கவுள்ள பிரார்த்தனையில் தாம் பங்கேற்றால், இதன் தாக்கம், எதிரொலிக்கும் என்ற கவலை சிறிலங்கா அதிபருக்கு ஏற்பட்டுள்ளது. [விரிவு]
அடுத்து மியான்மார் செல்கிறார் சுஸ்மா – சிறிலங்காவுக்கு ஏமாற்றம்
இந்தியாவின் அண்டை நாடான, சிறிலங்கா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளிவிகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், கொழும்பு வருமாறு இரண்டுமுறை அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. [விரிவு]
சிறிலங்காவின் மோடியாக அதிபர் ராஜபக்ச உள்ளார் - இந்திய ஆய்வாளர்
இந்துத் தேசியவாத அமைப்பால் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் கண்டியிலுள்ள தலதா மாளிகை போன்றன மதிப்பளிக்கப்படுதல் போன்றன சிறிலங்காவுடனான இந்தியாவின் பண்பாட்டுத் தொடர்பாடலைக் கட்டியம் கூறுகின்றன. [விரிவு]
சிறிலங்காவின் சீனத் துருப்புச்சீட்டு - இனி இந்தியாவிடம் வாய்க்காது
இந்தியாவின் நுழைவாயிலாக சிறிலங்கா இருக்கிறது. இதனால், 'இந்தியாவின் பாதுகாப்பு சிறிலங்காவில் தங்கியுள்ளது - சிறிலங்காவின் பாதுகாப்பு இந்தியாவில் தங்கியுள்ளது' என்று கலாநிதி சாரி தெரிவித்திருந்தார் [விரிவு]
சிறிலங்காவின் 'இனப்படுகொலை' - அனைத்துலகச் சட்டங்கள் கூறுவதென்ன?
சிறிலங்கா அரசாங்கம் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் போன்றவற்றை மேற்கொண்டதால் இது குற்றவாளி என்பதை ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்தால் வரையப்பட்ட சட்டங்கள் உறுதிப்படுத்துகின்றமை இங்கு தெளிவாகும். [விரிவு]
பிரதான செய்திகள்
ராஜீவ் ஏன் கொல்லப்பட்டார்?- நட்வர்சிங் வெளியிட்டுள்ள இரகசியங்கள்
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 00:45 GMT ]
ராஜீவ்காந்தி சிறிலங்கா விவகாரத்தில் பொருத்தமான கொள்கையை கடைப்பிடிக்கவில்லை. சிறிலங்கா பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு காணலாம் என்று ராஜீவ்காந்தி நம்பினார்.  அவர் இரகசியமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார்.
[விரிவு]
அமெரிக்க அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்தது விவேகமற்ற செயல் – தயான் ஜெயதிலக
[ வெள்ளி, 01.08.2014 01:15 GMT ]
பாகிஸ்தான் நீண்டகாலம் இராணுவ ஆட்சியில் இருந்த போதும் கூட, இன்னொரு நாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில், இத்தகைய அறிக்கைகள் வெளிவந்ததில்லை.  இதுபோன்ற விவகாரங்கள், வெளிவிவகார அமைச்சிடமே விடப்பட்டன.
[விரிவு]
 
அமெரிக்கா மீது சிறிலங்கா குற்றச்சாட்டு
[ வெள்ளி, 01.08.2014 01:29 GMT ]
ஒரு குறிப்பிட்ட இனத்தை – ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை இலக்கு வைத்து அமெரிக்கா செயற்பாடுகளை முன்னெடுப்பது நாட்டில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
[விரிவு]
மேலதிக செய்திகள்
யாழ்.பல்கலைக்கழக நியமனங்களில் ஈபிடிபி தலையீடு - விஞ்ஞான ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 09:21 GMT ]
பேரவையின் மாதாந்தக் கூட்டத்துக்கு முன்னதாக, ஈபிடிபி பேரவை உறுப்பினர்களை அழைத்து, அறிவுறுத்தல்களை வழங்கி தமது இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. [விரிவு]
சிறிலங்கா பயணம் வெற்றி – தென்னாபிரிக்க தேசிய சட்டமன்றத்தில் சிறில் ரமபோசா உரை
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 07:06 GMT ]
கேப்டவுனில் உள்ள தென்னாபிரிக்க தேசிய சட்டமன்றத்தில் கடந்த 23ம் நாள், நிகழ்த்திய, வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு உரையின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். [விரிவு]
சிறிலங்கா: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையும் - திராவிடக் கட்சிகளும்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 06:43 GMT ]
பதவியேற்பு விழாவுக்கு மகிந்த ராஜபக்சவை அழைக்கக் கூடாது என தமிழ்நாட்டுக் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் செய்தபோது அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுத்தார். [விரிவு]
இந்தியாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை - என்கிறது கூட்டமைப்பு
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 01:32 GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பேர் கொண்ட குழு, அடுத்தமாத துவக்கத்தில் புதுடெல்லி செல்லவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. [விரிவு]
சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பு – அனைத்துலக நாணய நிதியம் எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 01:29 GMT ]
சிறிலங்காவின் பொருளாதாரம் ஆசியாவில் வேகமாக வளர்ந்து வருகின்ற போதிலும், வெளிநாட்டு வர்த்தகக் கடன்களின் அளவு அதிகரித்துள்ளதால், திடீர் புற அதிர்வுகளால் அது பாதிக்கப்படக் கூடும் என்று அனைத்துலக நாணய நிதியம் எச்சரித்துள்ளது. [விரிவு]
யாழ்ப்பாணத்தில் போரிட்ட கூர்க்கா தளபதி இந்திய இராணுவத் தளபதியாக நியமனம்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 01:26 GMT ]
கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்த லெப்.ஜெனரல் தல்பீர் சிங் சுகக், 1987இல், யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் பவான் நடவடிக்கையில், கொம்பனி ஒன்றின் கட்டளை அதிகாரியாக போரிட்டவர். [விரிவு]
வடக்கு, கிழக்கில் ஒக்ரோபர் இறுதிவரை மழை பெய்யாது – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 01:24 GMT ]
வரும் ஒக்ரோபர் மாத இறுதி வரைக்கும், சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களிலும், தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. [விரிவு]
இந்திய - சிறிலங்கா உறவு குறித்து பிரிஐ வெளியிட்ட செய்தியை மறுக்கிறார் சேஷாத்ரி சாரி
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 09:09 GMT ]
இது தொடர்பாக, பிரிஐக்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், அந்தச் செய்தி தவறானதும், தீய நோக்கம் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், அது தனது புகழுக்கும், இந்திய சிறிலங்கா உறவுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடியது என்றும் தெரிவித்துள்ளார். [விரிவு]
மகிந்தவைப் பழி தீர்க்கும் பிரித்தானியா – கிளாஸ்கோ செல்லாததன் இரகசியம்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 07:18 GMT ]
கிளாஸ்கோவில் நடைபெறும் கொமன்வெல்த் போட்டியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்காததற்கான காரணங்களை விபரித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அனுப்பியுள்ள கடிதம், இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. [விரிவு]
சிறிலங்கா விவகாரத்தில் நோர்வே ஆர்வம் காட்டவில்லை - சித்தார்த்தன்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 06:18 GMT ]
சிறிலங்கா விவகாரத்தில் நோர்வேயின் ஆர்வம் தற்போது குறைந்து விட்டது  என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  அவர்களின் கவனம் தற்போது உக்ரேனின் பக்கமே அதிகமாக திரும்பியுள்ளது. [விரிவு]
மேலும் 10 செய்திகள்
ஐ.நாவுக்கான துணைத் தூதுவர் பதவியை ஏற்கத் தயார் – வெளிவிவகாரக் குழு முன் சிசன் தெரிவிப்பு
சிறிலங்காவுடனான உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முக்கிய பங்கு – சீன இராணுவ அதிகாரி
உள்நாட்டு விசாரணைக்கு மேற்கு நாடுகள் ஒத்துழைக்கவில்லை – சிறிலங்கா ஆணைக்குழு குற்றச்சாட்டு
பொது பல சேனாவுக்கு பாதுகாப்பளிக்கிறது சிறிலங்கா அரசு – அமெரிக்கா குற்றச்சாட்டு.
ஐ.நா விசாரணைக்கு சரியான தகவல்களை சிறிலங்கா வழங்க வேண்டும் – ஜப்பானும் அறிவுறுத்துகிறது
சிறிலங்காவின் ஊடக சுதந்திரம் – அமெரிக்கா கவலை
மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை – சிறிலங்காவுக்கு காத்திருக்கிறது அடி
அவுஸ்ரேலியா கொண்டு செல்லப்பட்ட அகதிகளிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி குறித்து சிறிலங்காவுக்கு இந்தியா அறிக்கை
சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு சின்னதாகத் தெரியும் சிறுபான்மையினரின் வலி – செய்தி ஆய்வு