புலிகள் மீண்டெழ முயன்றதற்கு ராஜபக்ச அரசே பொறுப்பு – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு ^தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – கடுமையான மும்முனைப் போட்டியில் ஓரங்கட்டப்பட்டது காங்கிரஸ் ^வடக்கிலுள்ள தமிழ் பேசும்மக்களுக்கு தனித்துவமான கல்வி அமைப்புத் தேவை - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ^யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் படை அதிகாரிகள் குழு – சிறிலங்கா கொமாண்டோக்கள் பலத்த பாதுகாப்பு ^உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு அமெரிக்க செனட்டில் ஆதரவு அதிகரிப்பு ^பிரித்தானியப் பெண்ணால் அனைத்துலக அளவில் சர்ச்சையில் சிக்குகிறது சிறிலங்கா – சுற்றுலாத்துறைக்கு விழுகிறது அடி ^வடக்கிற்கான தேசிய விரைவு நெடுங்சாலையின் முதற்கட்ட நிர்மாணம் குறித்து சீன நிறுவனத்துடன் பேச்சு ^தெற்கைவிட வடக்கிற்கே அபிவிருத்தியில் முன்னுரிமையாம் – மகிந்த ராஜபக்ச கூறுகிறார் ^போலி இந்திய நாணயத் தாள்களை புழக்கத்தில் விடும் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் ^ஜோசப் பரராஜசிங்கத்தையும், லசந்தவையும் கொன்றது சிறிலங்கா அரசாங்கமே – எரிக் சொல்ஹெய்ம் குற்றச்சாட்டு ^
இன்றைய செய்திகள்
புதன், 23-04-2014
செவ்வாய், 22-04-2014
திங்கள், 21-04-2014
ஞாயிறு, 20-04-2014
சனி, 19-04-2014
வெள்ளி, 18-04-2014
வியாழன், 17-04-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
இந்தியாவுக்கு எல்லாம் தெரியும் - என்கிறார் சம்பந்தன்
அவர்கள் எல்லா முன்னேற்றங்கள் குறித்தும் அறிவார்கள். தென்னாபிரிக்கா அரசாங்கம் இந்தியாவுக்கு விபரிக்கும். நாம் பிரிட்டோரியா அரசாங்கத்திடம் இந்தியாவின் பங்கின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளோம். இந்தியா நீண்டகாலமாக அந்தப் பங்கை வகித்துள்ளது. [விரிவு]
மேற்குலகம் பொருளாதாரத் தடை விதித்தால் மாற்று நடவடிக்கைக்குத் தயாராகிறது சிறிலங்கா
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நிலை ஏற்பட்டால், சிறிலங்கா உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான மாற்று வழிகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கு எதிராக வர்த்தகத் தடை விதிக்குமா பிரித்தானியா?
சிறிலங்கா மீது பிரித்தானியா,  வர்த்தகத் தடையை  விதித்தால், தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன. [விரிவு]
சிறிலங்கா: போரும் பொய்த்துப் போகும் நல்லிணக்க முயற்சிகளும்
தற்போது சிறிலங்காவில் இனப்பிளவுகளால் மட்டும் மோதல்கள் ஏற்படவில்லை. பல்வேறு மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும் மோதல்கள் ஏற்படுகின்றன. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கும் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மத சமூகங்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. [விரிவு]
வடக்கு, கிழக்கிற்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு 28 ஆகியது – வன்னிக்கு ஒரு மேலதிக ஆசனம்
2013ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, வன்னி மற்றும் நுவரெலிய மாவட்டங்களுக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தலா ஒன்றினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. [விரிவு]
கடற்புலிகள் வகுத்த தந்திரோபாயங்களால் உலக கடற்படைகளுக்கு நெருக்கடி – சிறிலங்கா படைத்தரப்பு தகவல்
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 00:29 GMT ] [ கார்வண்ணன் ]
விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவான கடற்புலிகளால் தற்போது அச்சுறுத்தல் இல்லாத போதும், அவர்களின் தந்திரோபாயங்களால் உலகிலுள்ள கடற்படைகளுக்கு தொடர்ந்தும் நெருக்கடிகள் உள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

கடற்புலிகள் தமது அனுபவங்களையோ அல்லது நிபுணத்துவத்தையோ வெளிநாட்டு தீவிரவாத சக்திகளுடன் பகிர்ந்து கொண்டதற்கான எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லாத போதிலும், அவர்களின் தந்திரங்களை பயன்படுத்தி தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாகவும் சிறிலங்காவின் மூத்த படைஅதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் படகு ஒன்றின் மீது டுபாய் கடற்பரப்பில் வைத்த அமெரிக்க கடற்படைக்கப்பல் ஒன்று நடத்திய தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள போதே, அந்த அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார்.

2000ம் ஆண்டு ஒக்ரோபர் 12ம் நாள் ஏடன் துறைமுகத்தில் 17 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்ட- ‘யுஎஸ்எஸ் கூல்‘ என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல் மீதான தாக்குதலுக்குப் பின்னர், பிபிசிக்குப் செவ்வியளித்த கடற்புலிகளின் தளபதி சூசை, ‘அல்குவைடா‘ தமது தந்திரங்களைப் பயன்படுத்தியிருப்பதாக கூறியிருந்தார் என்றும் சிறிலங்கா படைஅதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்மீது மீனவர்களின் படகு தற்கொலைத் தாக்குதல் நடத்த வருகிறதோ என்ற அச்சத்தினால், அமெரிக்க கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்கா செல்லும் பிரித்தானிய குடிமக்களுக்கு புதிய பயண எச்சரிக்கை
புலிகள் மீண்டெழ முயன்றதற்கு ராஜபக்ச அரசே பொறுப்பு – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – கடுமையான மும்முனைப் போட்டியில் ஓரங்கட்டப்பட்டது காங்கிரஸ்
வடக்கிலுள்ள தமிழ் பேசும்மக்களுக்கு தனித்துவமான கல்வி அமைப்புத் தேவை - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் படை அதிகாரிகள் குழு – சிறிலங்கா கொமாண்டோக்கள் பலத்த பாதுகாப்பு
உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு அமெரிக்க செனட்டில் ஆதரவு அதிகரிப்பு
பிரித்தானியப் பெண்ணால் அனைத்துலக அளவில் சர்ச்சையில் சிக்குகிறது சிறிலங்கா – சுற்றுலாத்துறைக்கு விழுகிறது அடி
வடக்கிற்கான தேசிய விரைவு நெடுங்சாலையின் முதற்கட்ட நிர்மாணம் குறித்து சீன நிறுவனத்துடன் பேச்சு
தெற்கைவிட வடக்கிற்கே அபிவிருத்தியில் முன்னுரிமையாம் – மகிந்த ராஜபக்ச கூறுகிறார்
போலி இந்திய நாணயத் தாள்களை புழக்கத்தில் விடும் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம்