பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு ^வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம் ^மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு ^தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங் ^மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா ^கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு ^புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார் ^13வது திருத்தத்தை ஒழிக்கும் பிரேரணையை சமர்ப்பித்தது ஜாதிக ஹெல உறுமய ^அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும் ^ஆசிரியையை முழங்காலில் நிற்க வைத்த மாகாணசபை உறுப்பினரால் மகிந்தவுக்கு தலைவலி ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 18-06-2013
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
புதன், 12-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம்
கடல் வலயச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவானது குறிப்பாக 'இந்தியாவின் பாதுகாப்புடன்' சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான அனுமதியை இந்திய நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றிய பூரி, இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் நெருக்கமானவர். [விரிவு]
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
இந்தியா வேடிக்கை பார்க்காமல் தலையிட வேண்டும் - புதுடெல்லி மாநாட்டில் தீர்மானம்
இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை மீறும் சிறிலங்கா அரசாங்கத்தை வேடிக்கை பார்க்காமல், அதனைக் காப்பாற்ற இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(படம் இணைப்பு) [விரிவு]
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி – 5 நாட்களில் எகிறிய 50 பில்லியன் ரூபா கடன்சுமை!
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், கடந்த 5 நாட்களில் நாட்டின் கடன்சுமை 50 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். [விரிவு]
சிறிலங்கா அமைச்சருக்கு எதிராக மன்னார் நீதிவான் முறைப்பாடு – நடவடிக்கை எடுக்க மகிந்த உத்தரவு
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 01:00 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக மன்னார் நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் மன்னார் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

உப்புக்குளம் மீனவர்களின் போராட்டத்தை அடுத்து மன்னார் நீதிவான், பிறப்பித்த உத்தரவை நிறுத்தக் கோரி, றிசாத் பதியுதீன் அவரை அச்சுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து நேற்று மன்னார் நீதிவான் சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கிடையெ சிறிலங்கா அமைச்சர் மன்னார் நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் நாடெங்கும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது.

இதனால், நேற்று சிறிலங்காவின் அனைத்து நீதுமன்றப் பணிகளும் முடங்கின.

சட்டவாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் சிறிலங்காவின் அனைத்து நீதிமன்றப் பணிகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டன.

சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் சட்டவாளர்கள் கோரியுள்ளனர்.

இந்த விவகாரம் பூதாகாரமாகியுள்ள நிலையில், சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணை நடத்துமாறு சிறிலங்கா காவல்துறைமா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 10
பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு
வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம்
மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு
தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங்
மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா
கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு
புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார்
13வது திருத்தத்தை ஒழிக்கும் பிரேரணையை சமர்ப்பித்தது ஜாதிக ஹெல உறுமய
அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும்